Thursday, February 2, 2012

shankar photograper usilampatti: Nataji subash chandra bose.

shankar photograper usilampatti: Nataji subash chandra bose.: My son- A function on his school.

Nataji subash chandra bose.

My son- A function on his school.


Saturday, December 17, 2011

shankar photograper usilampatti: புகைப்பட அனிமேஷன்கள்

shankar photograper usilampatti: புகைப்பட அனிமேஷன்கள்: 3டி க்கும் அப்பால் சென்று அசர வைக்கும் புகைப்பட அனிமேஷன்கள் இவை. Ignacio Torres எனும் புகைப்பட கலைஞரால் conventional digital SLR தொழில்நுட்ப...

Thursday, December 15, 2011

புகைப்பட அனிமேஷன்கள்

3டி க்கும் அப்பால் சென்று அசர வைக்கும் புகைப்பட அனிமேஷன்கள் இவை. Ignacio Torres எனும் புகைப்பட கலைஞரால் conventional digital SLR தொழில்நுட்பம் கொண்ட கமெராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்

எதோ மாஜிக் போல தோற்றமளிக்கும் இவற்றின் இரகசியம் என்ன என்பதற்கு 4 படங்களை எடுத்து ஜிப் அனிமேஷன்களாக உருவாக்கினேன் என்கிறார் சிம்பிளாக.

ஆனால் புகைப்படத்தை எடுக்கும் போதே சில துகள்களையும் அவர்கள் மேலே கொட்டி அதன் மீது வெளிச்சத்தை தெறிக்கச் செய்ததும் கிடைத்ததுதான் இந்த 3டி என்கிறார்.

ஒவ்வொரு படங்களுக்கும் ஒவ்வொரு தொனிப்பொருளும் உண்டு என சிலிர்க்க
வைக்கிறார் அவர்.